காசா கிரேன்டே தங்களுடைய புதிய கட்டுமானத் திட்டத்தை காளப்பட்டியில் துவங்கியுள்ளனர்

காசா கிரேன்டே தங்களுடைய காசா கிரேன்டே எட்டர்னியா ஃபேஸ் 2 என்ற புதிய கட்டுமானத்திட்டத்தை கோவை காளப்பட்டியில் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில் 157 தனி வீடுகளும், 60 அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

தனி வீடுகளின் விலை 77 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. 2 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் 20.5 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது முதலில் வரும் 20 நபர்களுககு மட்டுமே பொருந்தும்.

இதனுடைய காசா கிரேன்டே நிர்வாக பங்குதாரர் டி.செந்தில் குமார் கூறுகையில், நாங்கள் ஃபேஸ் 2-வை துவங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். ஃபேஸ் 1 முழுவதுமாக முடிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மதிப்பை அளிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் ஒரு தொடர்ச்சிதான் தற்போது நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்த புதிய திட்டம்" என்றார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...