ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் "கைவினை பொருட்கள்" பயிற்சி திட்டம் மற்றும் "உலக தனியுரிமை நாள்" கருத்தரங்கு


ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 28.01.2017 அன்று சுய உதவி குழுவினருக்கு "கைவினை பொருட்கள்" தயாரித்தல் குறித்து ஒரு நாள் பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை கல்லூரி முதல்வர் சுரேந்திரன் பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த பயிற்சி திட்டத்தில் சுய உதவி குழுவினைச் சேர்ந்த 20பேர் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.



மேலும், ஸ்ரீ நாராயண குரு கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் "உலக தனியுரிமை நாள்" ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் சந்தியா வெங்கட் அலுவலக இணைப்பாளர் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன் மற்றும் கார்த்திகேயன் துணை மேலாளர், கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...