கோவை மாவட்ட காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு - சட்டப்படி புகார் பெறுவது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கம்..!

புறநகரில் உள்ள மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.


கோவை: காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில், புறநகரில் உள்ள மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.



இதில் ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள நிலைய வரவேற்பாளர்களுக்கும் புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு புகாரையும் சட்டத்தின் படி எவ்வாறு பெறுவது என்ற தலைப்பின் கீழ் அரசு வழக்கறிஞர் செல்வம் காவல்துறையினருக்கு சட்ட வகுப்புகள் எடுத்தார்.

இதில் கோவை மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் உட்பட சுமார் 35 காவல் நிலைய வர வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...