கோவை வால்பாறையில் வீடுகளின் மேற்கூரையை உடைத்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம்..!

கலைஞர் நகர் குடியிருப்புகளுக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி திரிந்து வீட்டின் மேற்கூரையில் ஏறி உடைத்து சேதப்படுத்தியதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் உள்ள குடியிருப்பில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்குகளை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகர பகுதியில் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக சிங்கவால் குரங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டும் வீட்டுப் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இன்று காலை வால்பாறை டவுன் பகுதியில் உள்ள கலைஞர் நகர் குடியிருப்புகளுக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி திரிந்து வீட்டின் மேல் கூரையில் ஏறி உடைத்து சேதப்படுத்தியதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில், குரங்குகளை குடியிருப்பு பகுதியில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...