கோவை அரசு கலை கல்லூரியின் இளங்கலை மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை துவக்கம்.

நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், வரும் 8 ஆம் தேதி முதல், பாட வாரியான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, கோவை அரசு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வெளியிட்டுள்ளார்.



கோவை: கோவை அரசு கலை கல்லூரியின் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் துவங்க உள்ளது.

இதுவரை கோவை அரசு கலை கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்பிற்கு சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில்,நாளை முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், வரும் 8 ஆம் தேதி முதல் பாட வாரியான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, கோவை அரசு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வெளியிட்டுள்ளார்.

மேலும் முழு விபரங்கள் கல்லூரி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...