கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ.150 வழங்க எம்பி தனிநபர் தீர்மானம்

நாடாளுமன்ற மக்களவையில் பொள்ளாச்சி தொகுதி எம்பி சண்முக சுந்தரம் கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ.150 வழங்க தனி நபர் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நாடாளுமன்ற மக்களவையில் வருகின்ற 12/08/2022 அன்று தனி நபர் தீர்மானம் கொண்டு வர வாக்குசீட்டு முறையில் இரண்டாம் இடம் பெற்றுள்ள நிலையில் எனது தனி நபர் தீர்மானத்தில்.

அரவை கொப்பரை (கொப்பரை தேங்காய்) மற்றும் பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலை குறைவாக இருப்பதாலும், ஏறும் விலைவாசியினை கருத்தில் கொண்டும்.

ஒன்றிய அரசு உடனடியாக அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு கிலோவிற்கு ருபாய் 150 ஆக உயர்த்தவேண்டும் என்று தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...