கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டம்..!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் தற்காலிக கடை அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.

அவர்களிடம் பேரூர் பேரூராட்சி சார்பாக தற்காலிக கடை அமைப்பதற்கு 30 ரூபாய் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோவில் அருகே சாலை ஓரத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கும் 10 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் பேரூர் பேரூராட்சி ஊழியர்களை சூழ்ந்து கொண்டு பணம் வசூல் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் காவல்துறையினர் இந்து முன்னணி அமைப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...