கோவை வால்பாறையில் திமுக கட்சியில் புதிதாக பொறுப்பேற்றவர்கள் மரியாதை நிமிர்த்தமாக நகராட்சி ஆணையாளருடன் சந்திப்பு..!

நகர செயலாளர் சுதாகர் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலுவை புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர்.



கோவை: வால்பாறையில் திமுக கட்சியில் புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக நகராட்சி ஆணையாளரை சந்தித்தனர்.

     

கோவை மாவட்டம் வால்பாறை திமுக கட்சியில் நீண்ட நாட்களாக தலைமை பொறுப்புகள் பதவிகள் வழங்காமல் இருந்த நிலையில், திமுக கட்சி தலைமை பொறுப்புகள் வழங்கியுள்ளது.

இதில் நகர செயலாளர் சுதாகர் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலுவை புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர்.



இதில் அவைத்தலைவர் செல்லமுத்து, ஆதிதிராவிடர் துணைச் செயலாளர் ராதா.சி பொன்னுசாமி, பொருளாளர் வே.நா.சுப்பையா, மாவட்ட பிரதிநிதி டென்சிங், மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், நகர்மன்ற உறுப்பினர், மகுடீஸ்வரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...