உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது..!

உலக தாய்ப்பால் வார விழா இன்று முதல் ஏழாம் தேதி வரை நடத்தப்பட உள்ளதை முன்னிட்டு மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கோவை: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உலக தாய்ப்பால் வார விழா இன்று முதல் ஏழாம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் எடுக்கப்பட்ட இந்த உறுதிமொழி நிகழ்வில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...