சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாண்டு நடத்தப்பட உள்ள சுதந்திர தின விழா குறித்தும் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குநர் கவிதா, சந்திரா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செந்தில் அண்ணா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...