மழை நீர் தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு..!

நேற்று பெய்த கனமழையால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை பெய்து நீர் தேங்காமல் இருக்கவும், ஒரு வேலை தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்த ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: கோவையில் நேற்று பெய்த கனமழையால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இதில், கிக்கானி பாலத்தின் அருகே தண்ணீர் நிரம்பி, கார் சிக்கியது. மேலும் அதில் சிக்கிக்கொண்ட 7-பேர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மழை நீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இரவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கிக்கானிக் மேம்பாலத்திற்கு நேரில் சென்ற மாநகராட்சிஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு நள்ளிரவுக்குள் தண்ணீரை அதிநவீன மோட்டார் பொருத்திய வாகனங்கள் மூலம் வெளியேற்றப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதே போல மழை பெய்து நீர் தேங்காமல் இருக்கவும், ஒரு வேலை தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்தவும் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...