சர்வதேச 'புலிகள் தினம்' 2022: திருப்பூரில் புலி வேடமிட்டு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு..!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் சார்பில் மனித சங்கிலி அமைத்து, புலி போன்று வேடமிட்டு, புலிகளின் பயன் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



திருப்பூர்: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் புலி வேடமிட்டு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கடந்த 2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கில், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் சார்பில் மனித சங்கிலி அமைத்து, புலி போன்று வேடமிட்டு, புலிகளின் பயன் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...