கோவை பொள்ளாச்சியில் பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் இன்றைய நிலவரம் இதோ..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மழை மற்றும் அணைகளின் நிலவரம் (28.07.2022) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் இன்று காலை நிலவரம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நிலவரம்:-

சோலையாறு அணை:-

நீர்மட்டம்:160.16/160 அடி.

நீர்வரத்து:1611.13க.அடி

வெளியேற்றம்:1425.60க.அடி

மழை அளவு:54mm

பரம்பிக்குளம்:-

நீர்மட்டம்:68.90/72 அடி

நீர்வரத்து:2972 க.அடி.

வெளியேற்றம்:2477 க.அடி.

மழை அளவு:36mm

ஆழியாறு அணை:-

நீர்மட்டம்:111.90/120 அடி.

நீர்வரத்து:552 க.அடி.

வெளியேற்றம்:159 க.அடி.

மழையளவு:6.6mm

திருப்பூர் மாவட்டம் - உடுமலை அணைகளின் நிலவரம்:-

திருமூர்த்தி அணை:-

நீர்மட்டம்:28.69/60 அடி

நீர்வரத்து:46 கன அடி

வெளியேற்றம்:27 கன அடி

மழையளவு:48mm

அமராவதி அணை:-

நீர்மட்டம்: 88.62/90 அடி.

நீர்வரத்து:1385 கன அடி

வெளியேற்றம்:1312 கன அடி

மழையளவு:38mm

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...