'நேஷனல் ஹெரால்டு வழக்கு'- அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதாக கூறி அலைகழிக்க செய்வதாகவும், மத்திய மோடி அரசசை கண்டித்தும், கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதாக கூறி அலைகழிக்க செய்வதாகவும், மத்திய மோடி அரசசை கண்டித்தும், கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கர் கிருஷ்ணமூர்த்தி இதில், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மகளிர் அணி வக்கீல் அணி இளைஞர் அணி வர்த்தக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...