பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய மாமன்ற கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள தற்காலிக அலுவலக கூட்ட அரங்கில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் இன்று பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள தற்காலிக அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

ஒன்றிய குழு தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய கவுன்சிலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கொண்டனர்.

கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள், குடிநீர், சுகாதாரப்பணிகள் தெருவிளக்கு, சாலை வசதி போன்ற பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகளை குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...