ஓய்ந்தது மழை: இயல்பு நிலைக்கு திரும்புகிறது கோவை வால்பாறை..!

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது, இரண்டு நாளாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.


கோவை: வால்பாறை பகுதியில் மழை நின்ற காரணத்தால், மக்கள் இயல்பு வாழ்க்கைதிரும்பினர்.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வந்தது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு நாளாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது மழை குறைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

சோலையாறு அணைநிலவரம்:-



சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1311-கன அடியாகவும், நீர் இருப்பு 5404-கன அடியாகவும், அணையில் தற்போது 160-அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்துநீர் வெளியேற்றம் 1798-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...