மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 44வது ஓலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கி வைத்தார்.
திருப்பூர்: சென்னையில் நடக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் ரைடர்ஸ் கிளப், யங் இந்தியன் திருப்பூர் ஆகியன இணைந்து நடத்திய சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் ரவிசங்கர் மனோஜ் பத்மநாபன் சுரேந்தர், நந்து சுரேஷ், ரஞ்சித், தங்கராஜ், திருப்பூர் யங் இந்தியன் தலைவர் சீத்தல் காந்தி மற்றும் துப்புரவாளன் வேஸ் மேனேஜ்மன்ட் கம்பெனி டைரக்டர் சந்தோஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட ரைடர்கள் திருப்பூரை சுற்றி 30 கிலோமீட்டர் வரை சென்று மக்களிடம் செஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 200 மேற்ப்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டனர்.