கோயில் நிலத்தில் குளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

பொள்ளாச்சி அருகே கோயில் நிலத்தில் குளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டி கண்டியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குளம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.



இந்நிலையில் அங்கு சென்ற பொதுமக்கள் குளம் அமைக்கும் பணி பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதைஅடுத்து அங்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கோவில் இடத்தில் குலம் அமைக்க அனுமதி பெற வேண்டும் அனுமதி இல்லாமல் குளம் அமைக்க கூடாது என்று கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர்.



இதை அடுத்து அங்கு முற்றுகையிட்டு இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...