கேரளாவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு: கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு..!

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால் சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


கோவை:கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழக - கேரளா எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் 2 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர்.

ஆனால், போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நெடுஞ்சாலையிலேயே செல்வதால், நிறுத்தி சோதனை செய்யப்படுவது இல்லை.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...