இரவின் நிழல் படம்- பிலிம்ரோல் கொண்டு பட்டம் செய்த கோவை நபர்..!

இப்படத்தை பார்த்து பிரமித்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர் பல்வேறு சினிமானவின் புகைப்படங்களின் படச்சுருள்களை (film roll) கொண்டு 4 அடிக்கு பட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளார். அதில் இரவின் நிழல் என வெள்ளை வண்ணத்தில் எழுதியுள்ளார்.


கோவை: இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் அவரே நடித்துள்ள படம் இரவின் நிழல். உலகின் முதல் non- linear single take படமாக எடுக்கப்பட்டு ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் சினிமான துறை பிரபலங்களிடையேயும் பொதுமக்கள் பலரிடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து பிரமித்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி ராஜா என்பவர் பல்வேறு சினிமானவின் புகைப்படங்களின் படச்சுருள்களை(film roll) கொண்டு 4 அடிக்கு பட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.



அதில் இரவின் நிழல் என வெள்ளை வண்ணத்தினால் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் "ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே உலக அரங்கில் உயரப்பறக்கவிட்ட உன்னதமான சினிமா இரவின் நிழல்" என்றும் அதனை உணர்த்தும் விதமாக இப்பட்டத்தை வடிவமைத்ததாக கூறினார். மேலும் தான் பார்த்திபனின் ரசிகர் என்றும் கூறினார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...