கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..!

வாலாங்குளத்தில் கோவை மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள படகுக்குழாம் (Boat House) முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள படகுக்குழாம் (Boat House) முன்னேற்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள படகுக்குழாம் (Boat House) பகுதியில் உள்ள உணவுக் கூடங்கள் மற்றும் வாகனம் நிறுத்துமிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் சி.பாலசுப்பிரமணியன், சுற்றுலா வளர்ச்சிக்கழக உதவி செயற்பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் உள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...