காரணம்பேட்டை பகுதியில் நாளை மின்தடை!

காரணம்பேட்டை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 07.02.2017 நாளை (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. காரணம்பேட்டை

2. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி)

3. பருவாய்

4. ஏரோநகர் 

5. சங்கோத்திபாளையம்

6. பெருமாக்கவுண்டன்பாளையம்

7. காடம்பாடி

Newsletter