கிராம பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய்

கோவை: சின்னியம் பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கைக்கோலபாளையம் கிராமத்தில் 4 வது வார்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்ட சாக்கடைக் கால்வாய் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்தது. 

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழ்நிலையில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைதுவிடாமல் தடுக்கும் வகையில் கால்வாய் தூர்வாரப் படவேண்டும் என்ற நிலையில், இளைஞர் ஆர்.தினேஷ்குமார் என்பவர் முயற்சியில் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். 

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பணியில் சுமார் 500 மீட்டர்தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் நீர் வெளியேற இடையூறாக இருந்த மிகப்பெரிய பாறை இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றப்பட்டு அருகில் இருந்த சின்னப்பள்ளத்துடன் கால்வாய் இணைக்கப்பட்டது. 

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...