மேட்டுப்பாளையம் அருகே சர்வதேச கிராமப்புற பெண்கள் தின கொண்டாட்டம்

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லார் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில் நேற்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தின கொண்டாடப்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லார் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில் நேற்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தின கொண்டாடப்பட்டது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அம்மருத்துவமனையின் பெண்கள் நலத்துறை மருத்துவர் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் பரிசோதனையை பெண்கள் சுயமாக செய்து கொள்ளும் முறையை விளக்கினார்.



இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அபர்ணா கூறுகையில், "இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, 71 சதவீத பெண்கள் கிராமப்புறங்களில் துணியை பயன்படுத்துகின்றனர், அதில் 75.4 சதவிகிதத்தினர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்." என்றார். 



அமர்வுக்குப் பின், அனைத்து பெண்களையும் பரிசோதித்த மருத்துவர்கள், பெரும்பாலான பெண்களுக்கு இரத்த சோகை இருப்பது, ஒழுங்கற்ற கருத்தடை மற்றும் மகளிர் விவகார பிரச்சினைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டன.



Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...