திருப்பூரில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது

திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.



மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காண குவிந்துள்ளனர். மேலும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளை உரிமையாளருக்கும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...