மருந்துக்கடை உரிமையாளரைக் கடத்திய வாலிபர்கள் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்தவர் தன்ராஜ். மருந்துக்கடை நடத்தி வரும் இவரை 7-ம் தேதி ஆர்.எஸ்.புரம் பழமுதிர் சோலை அருகில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். தொடர்ந்து அன்று இரவே அவர் விடுவிக்கப்பட்டார்.

அஸ்வின் என்ற நபரிடம் ரூ.22 லட்சம் கடனாக வாங்கிய தன்ராஜ் கடனை திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கடத்தி துன்புறுத்தப்பட்டதாகப் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் தன்ராஜை கடத்தி துன்புறுத்தியதாக அக்னேஷ் (30), கார்த்திக் கண்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...