கோவையில் மலிவு விலையில் எல்.இ.டி. விளக்குகள் விற்பனை தொடக்கம்

பண்டிதர் தீனதயாளின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களை வகைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் கணபதியில் நடைபெற்றது.

கோவை: பண்டிதர் தீனதயாளின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களை வகைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் கணபதியில் நடைபெற்றது.

முத்ரா வங்கி மற்றும் மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மத்திய அரசின் சலுகைகள் பெறுவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மேலும், கணபதி பகுதியில் பா.ஜ.க., பிரமுகர் தொடங்கியுள்ள மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகள் தொடர்பான விளக்கம் இந்த முகாமில் தெரிவிக்கப்பட்டது. சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனையாகும் பல்புகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு மானிய விலையில் எல்.இ.டி. பல்புகளை அறிமுகம் செய்துள்ளது. 

ஆதார் அட்டையின் நகலைக் கொடுத்து மானிய விலையில் இதனை வாங்கிக்கொள்ளலாம் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த முகாமில், கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.



Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...