அரசியலில் இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன் - வைகோ

அரசியலில் இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை: அரசியலில் இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கம்பன் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசியலில் இருந்தாலும் தொடந்து இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறேன். அதற்காக என்னை தயார்படுத்திக் கொள்ள நிறைய படித்து வருகிறேன். மாதம் தோறும் ஒரு இலக்கியக் கூட்டத்திலாவது கலந்து கொள்கிறேன்.

அவ்வாறு இலக்கியக் கூட்டங்களுக்கு செல்லும் போது அரசியல் பேசுவதில்லை" என்றார்.

ஹார்வேர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க அரசியல் கட்சி நிதி வழங்க வேண்டும் என்று கூறப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்க வைகோ மறுத்துவிட்டார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...