திருப்பூரில் கீழே சாய்ந்து விடும் நிலையில் உள்ள உயரழுத்த (HT) மின்சார கம்பத்தை கயிறு கொண்டு கட்டியுள்ள மின் வாரிய ஊழியர்கள்.
திருப்பூர் : திருப்பூரில் கீழே சாய்ந்து விடும் நிலையில் உள்ள உயரழுத்த (HT) மின்சார கம்பத்தை கயிறு கொண்டு கட்டியுள்ள மின் வாரிய ஊழியர்கள்.
திருப்பூர் மாநகரம் வெங்கமேடு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட அங்கேரிபாளையம் சாலையில் வரி வசூல் மையம் உள்ளது. இதன் எதிரில் உயரழுத்த மின்சார கம்பங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சாய்ந்த நிலையில் உள்ள அந்த கம்பத்தினை கயிறுகளைக் கொண்டு கட்டி நிறுத்தியுள்ளது மின்சார வாரியம், இந்த கயிறுகள் அறுந்து விழுந்து பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் முன் மின்வாரிய உயர் அதிகாரிகள் அந்த கம்பத்தை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்,