காவல் ஆய்வாளர்களின் ஜீப்பில் ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் பொருத்தம்

திருப்பூரில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் காவல் ஆய்வாளர்கள் ஜீப்பில் பொருத்தப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் காவல் ஆய்வாளர்கள் ஜீப்பில் பொருத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸை போலவே தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கட்டுப்பாட்டு அறை உருவாக உள்ளது. குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை சம்பந்தபட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கவும், குற்றம் நடந்த இடத்திற்கு போலீஸார் எவ்வித தடையுமின்றி விரைவாகச் செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்பில் அதற்கென உருவாக்கப்பட்ட செயலியுடன் கூடிய இந்த ஜி.பி.எஸ்., செல்போன் பொருத்தப்பட்டது. திருப்பூர் மாநகர பிரிவில் 10 ஜீப்களுக்கும், திருப்பூர் மாவட்ட பிரிவில் 15 ஜீப்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...