கோவை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை தனியார் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு பொது மருத்துவமனையில் 26 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் இரு ஆண், இரு பெண் குழந்தைகள் என 49 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் தெரிவித்துள்ளார்.