வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கமான ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சேலம், ஜோலார்பேட்டை மார்க்கத்தில் புத்திரெட்டிபட்டி மற்றும் பொம்மிடி பகுதிகளுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், சேலம், ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில்,
செவ்வாய்கிழமை (அக்., 24, 31 மற்றும் நவம்.,07) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :
ரயில் எண் : 22815, பிலாஷபூர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 38 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 18 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது.
புதன்கிழமை (அக்.,19, 26 மற்றும் நவம்.,02) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :
பிற ரயில்களின் தாமதத்தினால், ரயில் எண் : 22619, பிலாஷபூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து பிலாஷபூர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
வியாழக்கிழமை (அக்.,19, 26 மற்றும் நவம்.,02) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :
ரயில் எண் : 12970, ஜெய்ப்பூர் கோவை எக்ஸ்பிரஸ் 38 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 18 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது.
இதேபோல, 16360, பாட்னா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 10 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 10 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (அக்.,22, 29 மற்றும் நவம்.,05) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :
ரயில் எண் : 07115, ஐதராபாத் கொச்சிவெலி சிறப்பு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.