கோவை மாவட்ட வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா மற்றும் துடியலூரில் செயல்பட்டு வரும் வி.ஜி.மருத்துவமனை இணைந்து இலவச அறுவை சிகிச்சை ஆலோசனை முகாமினை ஞாயிறன்று நடத்தியது.

கோவை, கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் ஹிதாயா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக பங்கேற்று பயனடைந்தனர்.