பாரதியார் பல்கலைக் கழகத்துறைகளிலும், பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள்) மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உள்ள 2017- 2018 கல்வியாண்டிற்கான எம்.பில் மற்றும் பிஎச்டி ஆராய்ச்சிப் பட்டப்படிப்பிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.