தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விறப்பனை படு ஜோர்: முறையான நடவடிக்கை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகை பொருட்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



அவ்வப்போது, இவ்வகை போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும், குட்கா, பான்மசாலா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வகை போதை பொருட்கள் முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கண்துடைப்புக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால், தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் என்னுடன் வந்தால் அவற்றை விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காட்டுவேன்' என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...