ஈஷா அவுட்ரீச் ,சோழா குழுமம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் (ஜூன் 25) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஷா யோகா மையம் அருகில் உள்ள செம்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.

இந்த முகாமில் 150க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் தானிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, முட்டத்துவயல், பட்டியார் கோவில் பதி, நரசிபுரம், கரும்பக்காட்டுபதி, இருட்டுப்பள்ளம், காந்திகாலனி போன்ற மலைவாழ் கிராம மக்கள் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை, உணவு, தங்குமிடம் மற்றும் வாகன வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், தேவைப்பட்டோருக்கு மிகக்குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது
மேலும் விவரங்களுக்கு 9442641563/8903816461