பழங்குடி மற்றும் கிராம மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

ஈஷா அவுட்ரீச் ,சோழா குழுமம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் (ஜூன் 25) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஷா யோகா மையம் அருகில் உள்ள செம்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. 



         

இந்த முகாமில் 150க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் தானிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, முட்டத்துவயல், பட்டியார் கோவில் பதி, நரசிபுரம், கரும்பக்காட்டுபதி, இருட்டுப்பள்ளம், காந்திகாலனி போன்ற மலைவாழ் கிராம மக்கள் முகாமில் பங்கேற்று  பயனடைந்தனர்.



 

இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை, உணவு, தங்குமிடம் மற்றும் வாகன வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.  

மேலும், தேவைப்பட்டோருக்கு மிகக்குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது 

 

மேலும் விவரங்களுக்கு 9442641563/8903816461

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...