பறக்கும் ஹோவர் பைக்: விஞ்ஞானிகள் சாதனை

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார்வார்ஸில் இடம்பெற்றிருக்கும் ஹோவர் பைக் எனப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி, ரஷ்ய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.

ஸ்கோர்பியன் 3 ஹோவர் பைக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பறக்கும் மோட்டார் சைக்கிள், மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய ஹோவர் பைக்கானது தரையில் இருந்து 33 அடி உயரத்தில் மணிக்கு 30 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும் திறன் படைத்தது. சோதனை வெற்றியடைந்திருப்பினும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...