உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடியும் பெண்களுக்கு 70 தலைமுடியும் உதிர்கின்றன !

- நாம் சாப்பிடும் உணவுடன் வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்த பிறகுதான் உணவின் சுவையை உணர முடியும்.

- நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரே அளவில் இருக்கும் உறுப்பு கண் விழிகள் !

- உண்மையில் நாம் பார்ப்பது கண்களினால் அல்ல ! மூளையினால் ! கண் விழிகள் லென்சுகள் போல் செயல்பட்டு பார்வை நரம்புகள் மூலம் கண்களினால் காணும் காட்சியை மூளையை பார்க்க வைக்கிறது !.

- சராசரியாக சாதாரண மனிதன் தனது மூச்சை ஒரு நிமிடங்கள் வரை அடக்கி வைக்க முடியும். உலக சாதனையாக டேவிட் மெர்லின் என்பவர் 21 நிமிடங்கள்  29 வினாடி வரை மூச்சை அடக்கி வத்திருந்தார்.

- சராசரியாக நீங்கள் ஒரு நாளைக்கு சுமார்  ஐந்தாயிரம் வார்த்தைகள் பேசுகிறீர்கள்.       à®…தில் சுமார் 80% பேச்சு உங்களைப்பற்றியதாகத்தான் இருக்குமாம்  !

- ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடியும் பெண்களுக்கு 70 தலைமுடியும் உதிர்கின்றன !

- நாம் சாதாரணமாக நினைப்பது போல் சுவையை அறியக்கூடிய நரம்புகள் அனைத்தும் நம் நாக்கில் மட்டும் இல்லை. சுமார் 10 % சுவை மொட்டுக்கள் வாயின் பிற பாகங்களில் அமைந்துள்ளன.

- மனித  உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இரத்தத்தில்  92 சதவீதமும், மூளையில் 75 சதவீதமும் மற்றும் தசைகளில் 75 சதவீதமும் தண்ணீர் உள்ளது.

- உங்கள் முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை உள்ள நீளமும் உங்கள் பாதங்களின் நீளமும் சமமாக இருக்கும்.

- நாம் ஒரு நிமிடத்தில் வெளியிடும் மூச்சில் 0.6 கிராம் கரிமிலவாயு அதாவது கார்பன் டை ஆக்ஸைட் உள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...