நாசா விண்கலம் துணைக்கோளில் மோதப் போகும் அபாயம்...

செவ்வாயைச் சுற்றிவரும் அமெரிக்காவின் மேவன் விண்கலம் துணைக் கோள் ஒன்றின் மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேவன் விண்கலம் துணைக் கோள் ஒன்றின் மீது மோதும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, விண்கலத்தின் பாதையை நாசா மாற்றி அமைத்துள்ளது. விண்கலத்தின் வேகத்தைக் கூட்டுவதற்காக அதில் உள்ள எஞ்சின் இயங்கவை‌க்கப்பட்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். செவ்வாயின் வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்வதற்காக மேவன் விண்கலம் நாசாவால் அனுப்பப்பட்டது. அதன் தற்போதைய சுற்றுப்பாதையில், செவ்வாயின் துணைக்கோளான ஃபோபோஸ் வருவதால், அதைத் தவிர்க்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன‌.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...