வாட்ஸ்அப் பீட்டா இமோஜிக்கள் இப்போது எல்லா மொபைலிலும்.!

இப்போது வாட்ஸ்ஆப் இல்லாத ஸ்மார்ட்போன்களும் வாட்ஸ் அப்பினை உபயோகிக்காத ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களும் எவரும் இருக்க இயலாது. பெரும்பான்மையான பயனாளர்களைக் கொண்டு முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது வாட்ஸ்ஆப் பின் வருகைக்குப்பின் பெரும்பாலும் மொபைல் போன்களில் குறுஞ்செய்தி முறை குறைந்து போய்விட்டது என்றே கூறலாம்.

வாட்ஸ் ஆப் இப்போது ஆண்ட்ராய்ட் நொவ்கட் மாடல் அல்லாத மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் யுனிகோட் 9.0வுடன் பல புதிய இமோஜிக்களை அறிமுகம் செய்தது.



இத்தகைய புதிய இமோஜிக்கல் நொவ்கட் வெர்ஷன் அல்லாத ஆன்ட்ராய்டு மாடல் போன்களிலும் உபயோகிக்கும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதற்குப்பின் எல்லா ஆன்ட்ராய்டு மாடல் உபயோகிப்பாளர்களும் தங்களது மொபைலில் வாட்ஸ் ஆப் பீட்டா எமோஜிக்களை பயன்படுத்தலாம்.

வாட்ஸ் ஆப் ஆனது தனது 2.17.44 என்ற தனது புதிய வெர்ஷனில்தான் யுனிகோட் 9.0 வுடைய புதிய எமோஜிக்களை அப்டேட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...