உங்கள் இருப்பிடத்தை நண்பர்கள் தெரிந்து கொள்ளலாம்: வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்

சமூக வலை தளங்களில் சாட்டிங் வசதியில் முன்னணி வகித்து வரும் வாட்ஸ் அப் தங்கள் பயனாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது புதிய அப்டேட்களை வழங்கவுள்ளது.

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை (Location) அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் வரவுள்ளது.

மேலும் நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.

இதனை WABetaInfo தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இந்த புதிய வசதிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...