பறக்கும் தட்டு போன்ற மேகக்கூட்டம்: வானில் தென்பட்ட அதிசய நிகழ்வு

ஸ்டோக்ஹோம்: ஸ்வீடன் நாட்டில் பறக்கும் தட்டு மேகக் கூட்டம் தென்பட்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானில் தென்படும் மேகங்கள் பல்வேறு வடிவங்களில் தோற்றமளிக்கும். அவை குளிர்ந்து, மழையாகப் பொழிந்து, இயற்கையை சமநிலைப்படுத்துகிறது. இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் வானில் தோன்றிய மேகக்கூட்டங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பறக்கும் தட்டு போன்று காட்சியளித்த மேகத்தை, பிரபல புகைப்பட கலைஞர் சாரா ஜோர்கிபாம் என்பவர் படம்பிடித்துள்ளார்.

மலைகளுக்கு அருகே காற்று அழுத்தம் காரணமாக மேலெழும் போது, அவ்வாறு காட்சியளிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். அதனைப் படம்பிடித்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...