கூகுள் ப்ளே வி 10.2 உடன் இன்ஸ்டன்ட் டேத்ரிங் அம்சம் அறிமுகம்.!

கூகுள் தனது சமீபத்திய கூகுள் ப்ளே சேவைகளின் பதிப்பு 10.2 கட்டமைப்புடன் இன்ஸ்டன்ட் டேத்ரிங் என்றவொரு புதிய அம்சமும் சேர்த்து வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் பெற்ற பல பயனர்கள் படி எந்த இணைப்பும் இல்லாத கருவிகள் மற்றும் கூகுள் அக்கவுண்ட்களுக்கு இடையே எந்த இணைப்பும் இல்லாத பட்சத்திலும் கூட பிற கருவிகளை ஒரே கூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கபப்டுகிறது மற்றும் இந்த அம்சத்தை ஒரு ஒற்றை பயனர் சாதனங்களுக்கான வைஃபை ஹாட்ஸ்பாட் அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே காணலாம்.
இந்த அம்சத்தின் முக்கியமான சிறப்பு என்னவெனில் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டிலேயே அவர்களின் டேப்ளெட்களையும் இணைத்து கொள்ளலலாம். உடன் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் மூலம் இயங்கும் கருவிகளான நெக்ஸஸ் மற்றும் பிக்சல் சாதனங்களில் தான் முதலில் காணப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதள பயனர்களுக்கும் கிடைக்காதவரை இது பயனற்றது தான் என்கிறது ஆண்ட்ராய்டு வல்லுநர்கள் வட்டாரம்
ஒருமுறை இந்த இன்ஸ்டன்ட் டேத்ரிங் அம்சம் உங்களுக்கு கிடைக்கப்பெறும் போது கூகுள் செட்டிங்ஸ்-ல் இது பட்டியலிடப்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...