புளூட்டோவில் பனி கோபுரங்கள்...! உயிரினம் வாழ முடியுமா..?

சூரியக் குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களையும் ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா, புளூட்டோவில் பனி கோபுரங்கள் அதிகமாக புலப்படுவதை புகைப்படங்கள் மூலம் விளக்கியுள்ளது.

சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளாகவும், சூரியனை நேரடியாகச் சுற்றிவரும் பத்தாவது கோளாகவும் புளூட்டோ உள்ளது. புளூட்டோ கோளினை கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் நாசா ஆய்வு செய்து வருகிறது. நாசா வெளியிட்டுள்ள புகைபடத்தில் 500 மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டிகளால் ஆன கோபுரங்கள் அக்கோளில் காணப்படுகின்றன.

பூமியை தவிர வேறு எந்த கோளிலும் இத்தகைய இராட்சத பனிக்கட்டிகள் இல்லை எனவும் நாசா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக் கண்டுபிடிப்பினை தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான காரணிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...