மாருதி சுசூகியின் இக்னிஸ் மினி கிராஸ் ஓவர் ரகக் கார் ஜனவரி மாதத்தில் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம், அதன் இக்னிஸ் மினி கிராஸ் ஓவர் ரகக் காரை வரும் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதன் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுசூகியின் 700 ரக கார்களைப் போன்றே, இந்திய வாகனச் சந்தையில் அடுத்ததக்கட்ட பங்களிப்பை இந்த இக்னிஸ் கார்கள் வழங்கும் என்றும் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில், இக்னிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...