புவியை கண்காணிக்க ரிசோர்ஸ் சாட் 2A விண்ணில் ஏவப்பட்டது

இஸ்ரோவின் 38வது செயற்கைகோள் ரிசோர்ஸ் சாட்-2ஏ விண்ணில் ஏவப்பட்டது.

ரிசோர்ஸ் சாட் -2ஏ செயற்கைக்கோளை எடுத்துச்சென்று பிஎஸ்எல்வி சி-36 விண்ணில் நிலைநிறுத்துகிறது. விண்வெளி அறிவியலில் இந்தியா மேலும் ஓர் சாதனை படைத்துள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...