நடக்கும் போது கையை வீசுவது ஏன்?

மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள சிறப்பம்சங்களில் தலை நிமிர்ந்து நேராக இரண்டு கால்களால் நடப்பதும் ஒன்றாகும். அப்படி ஒரு மனிதன் நடக்கும்போது கைகளை காலுக்கு எதிர் திசையில் அசைத்து நடப்பது ஏன் ?

மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள சிறப்பம்சங்களில் தலை நிமிர்ந்து நேராக இரண்டு கால்களால் நடப்பதும் ஒன்றாகும். அப்படி ஒரு மனிதன் நடக்கும்போது  கைகளை  காலுக்கு எதிர் திசையில் அசைத்து நடப்பது ஏன் ?

சம நிலைக்காக ? அதாவது கீழே விழுந்து விடாமல் பேலன்ஸ் செய்வதற்காக ? காற்றின் எதிர்ப்பு சக்தியை குறைப்பதற்காக ? கையை ஆட்டாமல் நடக்க முடியாதா அல்லது அப்படி நடப்பது சிரமத்தை தருமா ?

சர்வ சாதாரணமாக நடக்க கூடிய இந்த நிகழ்வு பற்றிய சரியான காரணத்தை அறிய முடியாமல் அறிவியல் அறிஞர்கள் காலம் காலமாக மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கையை வீசிக்கொண்டு செல்வதற்கு காரணங்கள் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறதே தவிர, உறுதியாக இதுதான் காரணம் என்று அடித்துச்சொல்பவர் எவருமில்லை.

பூமியிலும், உங்களுக்குள்ளும் உறுதியாக நம்புவோருக்குப் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?  (திருக்குர் ஆன்: 51: 20-21)

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...