துளைக்க முடியாது!

கிராபீன் இலகுவானது. ஆனால், அசுர பலம் கொண்டது.

கிராபீன் இலகுவானது. ஆனால், அசுர பலம் கொண்டது. இதை சோதித்துப் பார்க்க, நியூயார்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகத்தில், இரண்டு கிராபீன் தாள்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தனர்; அதன் மீது, சீறிப் பாயும் தோட்டாவை பாய்ச்சினர். 

தோட்டா தாக்கிய இடம் மட்டும், வைரத்தை விட கடினமானதாக மாறியதால், தோட்டாவால் துளைக்க முடியவில்லை.

இரண்டே தாள்களாக அடுக்கினால் மட்டும், கிராபீனுக்கு எப்படி இந்த பலம் கிடைக்கிறது என, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். விந்தைப் பொருளுங்க இந்த கிராபீன்!

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...