வியாழனை சுற்றும் 10 புதிய நிலவுகள்!

புளூட்டோ கோளுக்கு அப்பால் ஒன்பதாவது கோள் இருக்கிறதா? இந்த நோக்கத்துடன் ஆய்வில் ஈடுபட்டிருந்த, சர்வதேச விண்வெளி யூனியனைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு, ஒன்றல்ல, ௧௦ ஆச்சரியங்கள் காத்திருந்தன.

புளூட்டோ கோளுக்கு அப்பால் ஒன்பதாவது கோள் இருக்கிறதா? இந்த நோக்கத்துடன் ஆய்வில் ஈடுபட்டிருந்த, சர்வதேச விண்வெளி யூனியனைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு, ஒன்றல்ல, ௧௦ ஆச்சரியங்கள் காத்திருந்தன.

வியாழன் கோளை, 10 புதிய நிலவுகள் வலம் வருவதை பாரீசிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கனவே வியாழன் கோளை, 69 துணை கோள்கள் வலம் வருகின்றன. அண்மையின் கண்டுபிடிப்பையும் சேர்த்து இப்போது, 79 துணை கோள்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த புதிய துணை கோள்களில் ஒன்றான, 'வேலேடுடா' என்ற கோள், வியாழன் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றி வருவது வினோதமாக இருப்பதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இதனால், இந்த துணைக்கோள் பிற துணைக்கோள்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...